முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசுக்கு எதிரான அதிரடி தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசுக்கு எதிரான அதிரடி தீர்மானம்!

நாட்டில் இம்முறை மே தினத்தை தனியே கொண்டாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான சுதந்திரக்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைவாக, இந்த முடிவினை வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையில் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

வருகின்ற மே முதலாம் திகதிஉள்ள மே தினக் கொண்டாட்டத்தை மைத்திரியின் சொந்த ஊராகிய பொலன்னறுவையில் நடத்த சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தீர்மானம் எந்த சந்தர்பத்திலும் மாற்றம் பெறாது என்றும் அக்கட்சி தகவல்கள் கூறுகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.