அதிகரித்த எரிபொருள் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரித்த எரிபொருள் விலை!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் பெரல் ஒன்றின் விலை 65 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது நேற்று எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்விலையானது, 63 டொலராக காணப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையிலும் பெற்றோல், டீசலின் விலை அதிகரிக்கப்படுமா என்கிற சந்தேகம் மக்க்கள் மத்தியில் காணப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.