நாட்டில் தேங்காய் எண்ணெய் பிரச்சினை; பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு!

நாட்டில் தேங்காய் எண்ணெய் பிரச்சினை; பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு!

நாட்டில் தேங்காய் எண்ணெய் பிரச்சினை; பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு!

தேங்காய் எண்ணெய் பிரச்சினை காரணமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை உண­வக உரிமையாளர்கள் சங்­கம் தெரிவித்துள்ளது.


தற்போது நிலவும் சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய்யில் எது நல்லது எது கெட்டது என அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது.


விசேடமாகத் தேங்காய் விலை அதிகரித்தமையால் நாங்கள் அதிகமாகத் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தித்தான் உணவுப் பொருட்கள் தாயாரிப்பில் ஈடுபட்டுவந்தோம். தற்போது குடி நீரில் தான் உணவு தயாரிக்க வேண்டும். அரசாங்கத்தின் கவனக் குறைவால் எங்களின் வியாபாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


வடை, மரக்கறி ரொட்டி, கொத்து ரொட்டி, பெட்டிஸ் மற்றும் சமைக்கும் உணவுகளுக்கும் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு மிக அவசியமாகும்.


தற்போது நுகர்வோர்களின் வருகையும் குறைந்துள்ளது என அகில இலங்கை உண­வக உரிமையா­ளர்­கள் சங்­கத்தின தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.