தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தம்? பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்!

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தம்? பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்!


தேங்காய் எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உலர்ந்த தேங்காய் துண்டுகளை அரசாங்க தமையில் வழங்கும் வரை தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தப் போவதாகப் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மூலப்பொருளை வாங்கப்போவதில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


பன்னாட்டு நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post