இலங்கையில் பரவும் புதிய கொரோனா வைரஸின் வகை கண்டுபிடிப்பு!
advertise here on top
advertise here on top

இலங்கையில் பரவும் புதிய கொரோனா வைரஸின் வகை கண்டுபிடிப்பு!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வகையானது ஐக்கிர இராச்சியத்தில் (யு.கே) பரவும் கொரோனா வைரஸினை ஒத்தது என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

பி117 என பெயரிடப்பட்ட இந்த வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியதாகும்.

 

The COVID-19 variant spreading in Sri Lanka is confirmed to be the variant spreading in the UK.

- Chandima Jeewandara, University of Sri Jayawardenapura

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.