கொரோனா தீவிரம் - நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளில் பற்றாக்குறை!

கொரோனா தீவிரம் - நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளில் பற்றாக்குறை!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட கம்பஹா பொது மருத்துவமனையின் வார்டும், வெரல்லவத்த பெண்கள் கொரோனா சிகிச்சை மையத்திலும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை மற்றைய சிகிச்சை மையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொற்றாளர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுமல்லாமல், கம்பஹா மருத்துவமனையும் மேலுமொரு சிகிச்சை வார்ட் இனை நிர்மாணிக்க முடிவு செய்துள்ளது.

கம்பஹா மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 120 ஆகும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post