க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய தகவல்!

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய தகவல்!

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (03) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர்

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளை விரைவாக வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு எடுக்கப்படவில்லை.

கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் ஆரம்பிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post