நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

 


நாட்டில் இன்றைய தினம் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிர் பலியாகினர்.பிபிலை பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவர் மற்றும் அம்பாறை - மகாஓயா பகுதியை சேர்ந்த 47 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post