புதுவருடத்தின் பின்னர் ஏற்படவுள்ள பாரிய கொரோனா பரவல்! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

புதுவருடத்தின் பின்னர் ஏற்படவுள்ள பாரிய கொரோனா பரவல்! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

PHI sri lanka

பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதன் காரணமாக புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளப்போகின்றனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.


மேல்மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்வகுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் இலங்கையில் அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.