நாட்டில் மேலும் சில பொருட்களுக்கு வரவிருக்கும் தடை!

நாட்டில் மேலும் சில பொருட்களுக்கு வரவிருக்கும் தடை!


பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் சில பொருட்களுக்கும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


சுற்றாடல் அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.


மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.