
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற சபை நடுவில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்களுக்கு கருத்து தெரிவிக்க சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.