நாளை வங்கிகளுக்கு விசேட அரைநாள் விடுமுறை!

நாளை வங்கிகளுக்கு விசேட அரைநாள் விடுமுறை!

நாளைய தினம் (30) வங்கிகளுக்கு விசேட அரைநாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதியான சனிக்கிழமை (01), சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்குமென்பதுவும் குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.