வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிப்பு!


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.


ஏற்கனவே தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களில் இருந்து 07 நாட்களாக குறைக்கப்பட்டிருந்த நிலையில் அக்காலம் மீண்டும் 14 நாட்களாக அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று மாலைக்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post