இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!


இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிற்கு சீனாவின் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.


இலங்கையின் நான்கு பகுதிகளில் 1,600 சீன பிரஜைகளிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post