திருமதி இலங்கை அழகி போட்டி நிகழ்வில் ஏற்பட்ட பதட்ட நிலை! சர்ச்சைக்குள்ளானவரின் பிரிந்த கணவரின் வேண்டுகோள்!

திருமதி இலங்கை அழகி போட்டி நிகழ்வில் ஏற்பட்ட பதட்ட நிலை! சர்ச்சைக்குள்ளானவரின் பிரிந்த கணவரின் வேண்டுகோள்!


தயவுசெய்து இந்த "அழகுப் போட்டி" சிக்கல்களில் என்னை ஈடுபடுத்த வேண்டாம், ஏனென்றால் நான் புஷ்பிகா சந்தமாலி டி சில்வா எனும் நபருடன் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை.


மேலும் எனக்கும் அவருக்குமான விவாகரத்து வழக்கு முடிவடையும் நிலையில் உள்ளது. 


இந்நிலையில், அவரை எனது மகனின் தாயாக இருக்கும் ஒரே காரணத்தினால் அவருக்கு மதிப்பளிக்கிறேன். மற்றபடி, எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, வெறுமனே அவர் எனக்கு யாரும் இல்லை.


நீங்கள் அடுத்த ஜனாதிபதியாக அவரை பரிந்துரைத்தாலும் கூட நான் அதற்கு கவலைப்பட போவதில்லை. 


தயவுசெய்து என்னை இந்த பிரச்சினைகளுக்குள் இழுத்து விட வேண்டாம், அல்லது இந்த விடயங்கள் குறித்து என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். என்று தனது முகப்புத்தக கணக்கில் தெரிவித்துள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post