
குறித்த ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளை மீறி வருடாந்திர பெருந் திருவிழா நடாத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர பெருந்திருவிழா கடந்த தினம் இடம்பெற்றிருந்தது.
கடந்த 25 ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.