கண்டி, பொல்கொல்ல உட்பட 08 கொரோனா மரணங்கள் பதிவாகின!

கண்டி, பொல்கொல்ல உட்பட 08 கொரோனா மரணங்கள் பதிவாகின!

இலங்கையில் மேலும் 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதனை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளது.
  • ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண்
  • வயது: 62, 45, 53, 56, 76, 48, 73, 57
  • இடங்கள் : பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிபிட்டிய, அம்பகஹபெலெஸ்ஸ, வத்தளை, ஸ்ரீ ஜெயவர்தனபுர

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post