கொழும்பில் பிரபல பாடசாலையின் இரு வகுப்புக்களுக்கு பூட்டு!

கொழும்பில் பிரபல பாடசாலையின் இரு வகுப்புக்களுக்கு பூட்டு!

கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் தரம் 7, 8 ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஆனந்தா கல்லூரியின் சுமார் 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் முதல் நிலை தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டு மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post