முஸ்லிம் மக்கள் தொகை அதிகமான இடங்களை பரிசோதிக்க புதிய அரச நியமணங்கள்!,

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமான இடங்களை பரிசோதிக்க புதிய அரச நியமணங்கள்!,

முஸ்லிம் மக்கள்தொகை 5000 இற்கும் அதிகமாக கொண்ட ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் மரண பரிசோதகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற மத அடிப்படையிலான அரசாங்க நியமனங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று சில பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத அடிப்படையில் பொது சேவை நியமனங்கள் இன்னும் நாட்டில் செயற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post