நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

இலங்கையில் நேற்று (31) அடையாளம் காணப்பட்ட 264 கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள்

கம்பஹா 59
கொழும்பு 52
யாழ்ப்பாணம் 38
அனுராதபுராம் 11
மாத்தளை 09
திருகோணமலை 08
குருநாகல் 08
களுதரை 07
மட்டக்களப்பு 06
மன்னார் 06
இரத்தினபுரி 05
வவுனியா 05
ஹம்பாந்தோட்டை 05
காலி 04
மாத்தறை 04
கண்டி 04
புத்தளம் 04
கேகாலை 03
அம்பாறை 02
மொனராகலை 02 
நுவரெலியா 01
பொலனறுவை 01
வெளி நாடுகளில் இருந்து வருகை தந்தோர் 20

இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு மரணங்கள் நாட்டில் நேற்று பதிவாகின.

அதன்படி, கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்கள் வத்தளையைச் சேர்ந்த 85 வயது பெண் ஒருவரும், எறாவூரைச் சேர்ந்த 74 வயது ஆண் ஒருவம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post