திருகோணமலை கல்வி வலய அனைத்துபாடசாலைகளும் பூட்டு!

திருகோணமலை கல்வி வலய அனைத்துபாடசாலைகளும் பூட்டு!


திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் இதனை அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post