'சேர்' என அழையுங்கள், 'எழுந்து நில்லுங்கள்'! ஊழியர்களுக்கு ஜீவன் உத்தரவு?

'சேர்' என அழையுங்கள், 'எழுந்து நில்லுங்கள்'! ஊழியர்களுக்கு ஜீவன் உத்தரவு?


இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமானுக்கு சேர் என அழைத்து, அவரும் வரும்போது எழுந்து நிற்கும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதற்கு காரணம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் வயதில் சிறியவர் என்பதால் அவரை சேர் என அழைப்பதில் சிலர் சங்கடப்படுவதாகவும், அவர் வருகையில் எழுந்து நிற்பதற்கு தயங்குவதாகவும் தலைமையக ஊழியர்களிடையே கிசுகிசு இடம்பெற்றுள்ளது.


இதனை அவதானித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் மேற்படி உத்தரவை ஊழியர்களுக்கு அளித்திருப்பதாகவே கூறப்படுகிறது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.