சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உதவி கோரல்!

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உதவி கோரல்!


இலக்கம் 71/A, ஹபுகஸ்தன்ன மடவளை பஸார், கண்டி. எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட M.A.M Mifras  தனது இரு சிறுநீரகங்களும் முழுமையாக செயலிழந்து முறையாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவசர மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென கண்டி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் குழு (Dr. A.W.M Wazil உட்பட) ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அதற்காக குறந்தபட்சம் சுமார் 60 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்தகையதொரு பெருந்தொகையை ஈடுகட்ட போதியளவு வருமானம் இன்றி தவிக்கும் எங்களுக்கு இச்சத்திர சிகிச்சைக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.

வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுலையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குவானாக!

இப்படிக்கு
சகோதரர்கள்

தொலைபேசி இலக்கங்கள்:
0756530475

வங்கிக் கணக்கு விபரம்:
M.A.M MAFAS
AC No. 82127674
BOC
Madawala Branch
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.