திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் சூலா கைது!

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் சூலா கைது!

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் சூலா பத்மேந்திரா மூன்று வெவ்வேறான குற்றச்சாட்டுகளுக்காக சற்று முன்னர் கறுவாத்தோட்டாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரணம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post