இரட்டை வேடம் போடுகிறார் மல்கம் ரஞ்சித்! -ஞானசாரர் குற்றச்சாட்டு!

இரட்டை வேடம் போடுகிறார் மல்கம் ரஞ்சித்! -ஞானசாரர் குற்றச்சாட்டு!


மதத் தீவிரவாதத்தை ஆதரவு வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் இரட்டை முகவராக பேராயர் மல்கம் ரஞ்சித் மாறி விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நுவரெலியாவில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மல்கம் ரஞ்சித் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். அவருக்கு அரசாங்கத்துடன் பிரச்சினை இருந்தால், அதனை தனிப்பட்ட முறையில் விவாதிக்க வேண்டும். அதைவிடுத்து மதத் தீவிரவாதத்தை வளர்க்க, துணை நிற்கக்கூடாது எனவும் ஞானசாரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.