பாடசலைகளுக்கு பூட்டா ?.... - கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா

பாடசலைகளுக்கு பூட்டா ?.... - கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா

பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்து நடாத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இதனை பற்றி தீர்மானிப்பதற்கு முன்னர் வார இறுதியில் கொரோனா நிலைமை கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post