AUDIO 🔊 : பயணிகள் மீண்டும் ஆசனங்களில் மாத்திரம் - நடைமுறைப்படுத்த தவறினால் புகார் அழிப்பது இவ்வாறு தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO 🔊 : பயணிகள் மீண்டும் ஆசனங்களில் மாத்திரம் - நடைமுறைப்படுத்த தவறினால் புகார் அழிப்பது இவ்வாறு தான்!

நாட்டில் கொரோமா மூன்றாவது அலை அபாயம் இருப்பதால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சுகாதார சட்டங்களை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று முதல் பேருந்துகளில் ஆசனங்களில் மாத்திரம் பயணிகளை கொண்டு செல்லப்படுகின்றதா என்பதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ் ஊழியர்கள் சுகாதார சட்டங்களை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி பயணிகள் கோரப்பட்டனர்.

சுகாதார சட்டங்களை மீறும் சந்தர்ப்பங்களில் பயணிகள் பின்வரும் முறைகளில் புகார் அளிக்கலாம்.

SMS - 071 6550 000

தொலைபேசி இலக்கங்கள் - 1955/0112 587 372/0112 333 222

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கருத்து தெரிவித்தார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.