கொரோனா தொற்றுக்கு இலக்காகி 18 வயதுடைய இளம் பெண் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி 18 வயதுடைய இளம் பெண் உயிரிழப்பு!

நாட்டில் 04 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (24) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் நிட்டாம்புவாவைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண், பன்னிபிட்டியவை சேர்ந்த 40 வயதுடைய ஆண், வத்தளையைச் சேர்ந்த 18 வயது பெண், மஹரகமையை சேர்ந்த 71 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post