சபாநாயகரின் குடும்பமே பாராளுமன்ற அலுவலகத்தில் - விபரம் இதோ!

சபாநாயகரின் குடும்பமே பாராளுமன்ற அலுவலகத்தில் - விபரம் இதோ!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனாவின் தனிப்பட்ட ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், அவரது சகோதரர் வசந்த யாப்பா அபேவர்தன சபாநாயகரின் தனியார் செயலாளராக செயலாற்றுகின்றனர்.

ஒருங்கிணைப்பு செயலாளராக சரத் யாப்பா அபேவர்தனவும், ஊடக செயலாளராக இந்துனில் யாப்பா அபேவர்தனவும் செயலாற்றுகின்றார். 

சமீர யாப்பா அபேவர்தன மக்கள் தொடர்பு அலுவலராக செயலாற்றுகின்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post