யாழ். மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!

யாழ். மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டநிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவு 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post