களனி பல்கலைகழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

களனி பல்கலைகழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

களனி பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இருப்பினும், களனி பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீட (Faculty of Science) மாணவர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடுவதாவது, இது தொடர்பாக பல்கலைகழக நிர்வாகம் இன்னும் இதற்கான முடிவொன்றை எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும், இன்று முதல் உணவகம் மூடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள முழு அறிக்கை கீழே.(சிங்களத்தில்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post