கம்பஹா மாவட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இடமில்லை - வீட்டில் இருந்தே சிகிச்சை!

கம்பஹா மாவட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இடமில்லை - வீட்டில் இருந்தே சிகிச்சை!

கம்பஹா சுகாதார அலுவலரின் பல பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்களின் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நோயாளிகளுக்கு தேவையான மருத்துவமனை இடம் நிர்மாணிக்கப்படும் வரை இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்தை அண்டிய பிரதேசங்களில் கொரோனா சிகிச்சை மையம் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை தேவையான மருத்துவமனை வசதிகள் நிர்மாணிக்கப்படும் வரை தங்களது வீடுகளில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.  (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post