பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்!

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியபோது சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன், ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும், சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post