Homelocal பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி!!! byAdmin —April 07, 2021 0 தின்பண்டம் (கொன்பக்ஷனரி) மற்றும் பேக்கரி பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி செயல்முறைக்கு பாம் ஒய்ல் இனை இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்