இலங்கை மாணவர்களுக்கு இலவச உதவித்தொகையை அறிவித்த இந்தியா! (APPLY NOW)

இலங்கை மாணவர்களுக்கு இலவச உதவித்தொகையை அறிவித்த இந்தியா! (APPLY NOW)


கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 2021-2022 கல்வி அமர்வுகளுக்கான பின்வரும் ICCR உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை கோருகின்றது.


இந்த உதவித்தொகைகளை வழங்குவதற்காக இந்திய அரசு சிறந்த இலங்கையர்களை தேர்வு செய்கிறது.


இந்தியாவின் சில சிறந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி பட்டங்களைத் தொடர இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் கல்வி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கான அனைத்து உதவித்தொகைகளும் பாடநெறியின் முழு காலத்திற்கான முழு கல்விக் கட்டணம், மாதாந்திர உணவு கொடுப்பனவு, புத்தகங்கள் மற்றும் நிலையான வருடாந்திர மானியம் ஆகியவை உள்ளடங்கும்.


மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வளாகத்திற்குள் விடுதி வசதியும் வழங்கப்படும்.


இதுதவிர, இது தொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். http://mohe.gov.lk/


Nehru Memorial Scholarship Scheme: This scheme covers all Undergraduate courses (except Medical/Paramedical& Fashion Design course) including Engineering, Science, Business, Economics, Commerce, Humanities and Arts.

Maulana Azad Scholarship Scheme: Masters Degrees courses (except Medical/Paramedical& Fashion Design course) including Engineering, Science, Economics, Commerce, Humanities and Arts. However, preference would be given to the fields of Engineering, Science and Agriculture.

Rajiv Gandhi Scholarship Scheme: Undergraduate courses in the field of ‘Information Technology’ leading to a B.E or B.Tech Degree.

Commonwealth Scholarship Scheme:
PhD Degrees in all subjects except Medical/ Paramedical& Fashion Design course.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.