மத்திய தபால் நிலையத்தில் இருந்து 70 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

மத்திய தபால் நிலையத்தில் இருந்து 70 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இருந்து சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் ரக போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.

குறித்த விடயத்தினை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post