ஈஸ்டர் தாக்குதல்; ஹரினுக்கு எதிராக 40 எம்.பிகள் சிஐடியில் முறைப்பாடு!

ஈஸ்டர் தாக்குதல்; ஹரினுக்கு எதிராக 40 எம்.பிகள் சிஐடியில் முறைப்பாடு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஆளும் கட்சியின் 40 எம்.பிகள் சிஐடியில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post