இன்றைய கொரோனா மரணங்கள்! 38 வயது நபர் உள்ளடக்கம்!

இன்றைய கொரோனா மரணங்கள்! 38 வயது நபர் உள்ளடக்கம்!


நாட்டில் இன்றைய தினம் புதிதாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகின.


ஹோமாகம பகுதியை சேர்ந்த 89 வயது ஆணொருவர், தனமல்வில பகுதியை சேர்ந்த 38 வயது ஆணொருவர் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


இதன்படி நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 591 ஆக உயர்ந்தது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post