கம்பளை பகுதியில் 19 வயது இளைஞன் கைது!

கம்பளை பகுதியில் 19 வயது இளைஞன் கைது!


சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை - கஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post