கொரோனாவால் உயிரிழந்தவர்களை இரணை தீவில் உள்ள இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதனை சற்றுமுன் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.