VIDEO : பிரித்தானியாவில் புதிய சூப்பர் மார்க்கட் - காசாளரும் இல்லை - பணப்பரிமாற்றமும் இல்லை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பிரித்தானியாவில் புதிய சூப்பர் மார்க்கட் - காசாளரும் இல்லை - பணப்பரிமாற்றமும் இல்லை

அமேசான் நிறுவனமானது சமீபத்தில் அமெரிக்காவில் சூப்பர்மார்க்கெட் சங்கிலியான “அமேசான் கோ” வினை 2018 ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.

இது இங்கிலாந்தில் “அமேசான் ஃப்ரெஷ்” என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது இவ்வாறான 28 சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன.

இந்த பல்பொருள் அங்காடி சங்கிலியின் சிறப்பு என்னவென்றால், காசாளர்கள் இல்லை.

உங்கள் கையடக்க தொலைபேசியில் “அமேசான் ஆப்” மூலமே பணப்பரிமாற்றம் நிகழ்கின்றது.

உங்கள் கையடக்க தொலைபேசியில் “அமேசான் ஆப்” இன் QR குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் கடையில் நுழைய வேண்டும்.

மேலும், நீங்கள் கொள்வனவு செய்ததும், உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு ஒரு சுருக்க பில் அனுப்பப்படும்.

இவ்வாறான சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் ஏற்கனவே இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.