VIDEO: சாரதியை ஏறிமிதித்த பொலிஸ் அதிகாரி; வெளியான மேலுமொரு காணொளி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: சாரதியை ஏறிமிதித்த பொலிஸ் அதிகாரி; வெளியான மேலுமொரு காணொளி!


மஹரகம போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.


இந்நிலையில், அவரால் தாக்கப்பட்ட நபர் அவரை முட்டியிட்டு சென்றதற்காகவே தாக்கியதாக பின்னர் செய்தி வெளியானது.


இதுதொடர்பில், இன்னுமொரு காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் குறித்த சாரதி பொலிஸ் அதிகாரியை வாகனத்தினால் தட்டிச்செல்லும் விதத்தில் பதிவாகியுள்ளது.


மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.