
கடிதத்தைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறித்த இடத்திற்கு வருகை தந்த போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார், மேலும் ஒரு நாடு ஒரு சட்டத்தை உருவாக்கவே இவ்வரசாங்கத்திற்கு நாம் வாக்களித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இல்லையென்றால், நாம் வேறு வழிகளில் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.