
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளதாகவும், வேறொருவர் இப்பதவிக்காக நின்றால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியதாக சகோதர வானொலி நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.