
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201 ரூபாய் 60 சதங்கள் ஆகும்.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 196 ரூபாய் 72 சதங்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.