
இன்று சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் ஜெனரல் நலின் மிராண்டோ தெரிவித்தார்.
மேலும், சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் திட்டம் நேற்று மகும்புர போக்குவரத்து மையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் ஒழுக்கமான பஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் பாராட்டப்பட்டனர். (யாழ் நியூஸ்)