இதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை தக்க வைத்துக் கொண்டு வேறு சேவை வழங்குநர்களை ( Network Providers) உபயோகிக்க முடியும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண் பெயர்வுத்திறன் சேவையை செயல்படுத்துவதற்கான பொது ஆலோசனைகளை TRCSL முடித்துள்ளது.
இந்த கொள்கைக்காக அனைத்து சேவை வழங்குநர்களினதும் ஆதரவையும் பெற்ற பின்னர், எண் பெயர்வுத்திறனை செயல்படுத்துவது தொழில்நுட்ப விவாத நிலைக்கு நகர்ந்துள்ளது என்று TRCSL இயக்குநர் ஜெனரல் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.
பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்த சேவை செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்தார்.
பாகிஸ்தானில் எண் பெயர்வுத்திறனை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றதன் காரணமாகவே நிறுவனம் இதனை இலங்கையில் அறிமுகப்படுத்த உத்தேசித்தது.