கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்த அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் துறை ஊழியர்கள் தொழில் அமைச்சகத்தினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமைச்சகத்தின் இலக்கமான 0112368502 அல்லது irlabur456@gmail.com மின்னஞ்சல் முகவரி வழியாக தொழிலாளர் அமைச்சகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.