உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட கிராம சேவகர் பிரிவுகளில் தற்சமயம் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.