ஹோட்டல் தனிமைப்படுத்தல் மூலம் தாய் நாடு திரும்பும் இலங்கையருக்கான முக்கிய அறிவித்தல்!

ஹோட்டல் தனிமைப்படுத்தல் மூலம் தாய் நாடு திரும்பும் இலங்கையருக்கான முக்கிய அறிவித்தல்!


வெளிநாடுகளிலிருந்து ஹோட்டல் தனிமைப்படுத்தல் மூலம் இலங்கைக்கு செல்லும் நீங்கள், செலுத்தும் பணத்தை விட தங்கியிருந்த ஹோட்டலின் கட்டணம் குறைவாக இருக்குமாயின் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, கோரப்பட்டுள்ள ஆவணங்களின் பிரதிகளையும் இணைத்து, தரப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் வெளிநாட்டு அமைச்சின் கணக்காளர் பிரிவிற்கு அனுப்பி வைக்கவும்.


உங்களுக்கான பணம் தயாரானவுடன் அவர்கள் உங்களை தொடர்புகொள்வார்கள்.


மின்னஞ்சலில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:


▪️ ஏற்கனவே பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதி (Payment Receipt)

▪️ கடவுச்சீட்டின் பிரதி  (Passport Copy)

▪️ தங்கியிருந்த ஹோட்டல் பில் பிரதிகள் (Hotel Receipt)


அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]


விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.